முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

விளையாட்டு

Bumra 2022 07 04

3 வகை கிரிக்கெட் போட்டியில் தொடர் நாயகன் விருது: பும்ரா புதிய மைல் கல்

6.Jul 2022

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.இங்கிலாந்து ...

Indian-team-captain 2022-07

இந்த வருடத்தில் இந்திய அணியின் கேப்டனான 9 பேர்

6.Jul 2022

மும்பை : மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவன் ...

3-players 2022-07-06

காமன்வெல்த் வாள்வீச்சு போட்டி: 3 தமிழக வீராங்கனைகள் தேர்வு

6.Jul 2022

சென்னை : தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் காமன்வெல்த் வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வுபெற்று உள்ளனர். 3 பேரும் ...

Tony 2022-07-06

டோனியின் பிறந்த நாளுக்கு 41 அடி உயரத்தில் கட்-அவுட்

6.Jul 2022

டோனியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் 41 அடி உயர கட்-அவுட்டை ரசிகர்கள் அமைத்துள்ளனர். அமராவதி, கிரிக்கெட் உலகில் ...

Indian-team 2022-07-06

அடுத்த டெஸ்ட் போட்டி: இந்திய அணி வங்கதேசத்தை டிசம்பரில் எதிர்கொள்கிறது

6.Jul 2022

லண்டன் : வரும் டிசம்பர் மாதம் அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.மே.இ.தீவுகள் பயணம்...இந்தியாவுக்கு ...

Virat-Kohli 2022-07-06

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல்: 5 - வது இடத்திற்கு முன்னேறிய பந்த்,13-வது இடத்திற்கு சறுக்கிய கோலி

6.Jul 2022

துபாய் : டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஐ.சி.சி. பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டாப் 10-இல் இடம் ...

Shikhar-Dhawan 2022-07-06

மே.இ.தீவுக்கு எதிரான தொடர்: இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்

6.Jul 2022

மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தவான் நியமிக்கப்பட்டுள்ளார். ...

Ravi-Shastri 2022 07 05

வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்

5.Jul 2022

பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 4-வது நாளன்று இந்திய அணியின் ஆட்டம் ...

Joe-Root 2022 07 05

கடந்த 18 மாதங்களில் மட்டும் 11 சதங்கள் விளாசிய ஜோ ரூட்

5.Jul 2022

பார்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் பிரபல பேட்டர் ஜோ  ரூட் சதமடித்து அசத்தியுள்ளார். 378 ரன்கள் ...

Indian-team 2022 07 05

இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்

5.Jul 2022

பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் ...

Natal 2022 07 05

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்

5.Jul 2022

லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.ஆண்டுதோறும் 4 வகையான ...

India-England 2022 07 05

கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு

5.Jul 2022

பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் ...

England 2022 07 05

சதமடித்த ரூட், பேர்ஸ்டோ அபாரம்: 5-வது டெஸ்டை வென்று சாதனையுடன் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

5.Jul 2022

பர்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் ...

Sania-Mirza 2022 07 05

விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி

5.Jul 2022

லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...

India 2022 07 03

செஸ் ஒலிம்பியாட் தரவரிசை: 2,696 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இந்திய அணி

4.Jul 2022

சென்னை : செஸ் ஒலிம்பியாட் தரவரிசையில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.முதல் ...

Bumra 2022 07 04

இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றி ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை

4.Jul 2022

பர்மிங்காம் : இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஒரு இந்திய ...

Sania-Mirza 2022 07 03

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 2-வது சுற்றில் சானியா ஜோடி

3.Jul 2022

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - குரோஷியாவின் மேட் ...

Indian-team 2022 07 03

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கி., 284 ரன்களுக்கு ஆல் அவுட்

3.Jul 2022

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.416 ...

Ronaldo 2022 07 03

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேற்றம் ?

3.Jul 2022

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேற விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2009-ம் ...

Rohit-Sharma 2022 06 29

டி20 தொடரில் விளையாடுகிறார்: கொரோனாவிலிருந்து மீண்டார்; இந்திய கேப்டன் ரோகித் சர்மா..!

3.Jul 2022

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடுவர் என ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!