முக்கிய செய்திகள்
முகப்பு

தமிழகம்

Chennai-High-Court 2021 3

டாஸ்மாக் மதுபானக் கடை விடுமுறை தொடர்பான வழக்கை: தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

12.Jan 2022

தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளித்து மது விற்பனை இல்லா நாட்களாக ...

School-Education 2021 07 21

பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாற்ற கலந்தாய்வு: திருத்தப்பட்ட கால அட்டவணையை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை

12.Jan 2022

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, சுயவிருப்பத்தின் பேரில் இடமாறுதல் ...

School-Education 2021 07 21

10, 12-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு: நடைபெறும்: பள்ளிக்கல்வித் துறை

12.Jan 2022

10, 12-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக ...

Chennai-High-Court 2021 3

10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

12.Jan 2022

கொரோனா 3-வது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதைத் தவிர்த்து, ஆன்லைன் ...

rajendrabalaji-2021-12-23

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு

12.Jan 2022

அ.தி.மு.க முன்னாள் அமைச்சருக்கு 4 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆவின் நிறுவனத்தில் வேலை ...

CM-2 2022 01 12

வேளாண் துறையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

12.Jan 2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 391 உதவி வேளாண்மை அலுவலர்,  உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு ...

EPS-OPS 2021 07 23

மனத்தூய்மை, கருணை உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலம் பெறும் : ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். பொங்கல் வாழ்த்து

12.Jan 2022

சென்னை : மனத்தூய்மை, கருணை போன்ற நல்ல எண்ணங்கள், நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலமும், வளமும் பெறும் என்று அ.தி.மு.க. ...

OPS 2021 07 12

கரும்பின் ஆதார விலை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

12.Jan 2022

சென்னை : கரும்புக்கு ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ...

TTV 2021 12 06

பொங்கல் திருநாள்: தினகரன் வாழ்த்து

12.Jan 2022

பொங்கல் திருநாளையொட்டி அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன்  வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து ...

TTV-Dinakaran 2021 11 24

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா: அ.ம.மு.க. சார்பில் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது

12.Jan 2022

சென்னை : வரும் 17-ம் தேதி தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.இது குறித்து அ.ம.மு.க. ...

Pongal-Festival 2022 01 12

பொங்கல் விழா கொண்டாடி தமிழர்களின் பண்பாட்டை உலகிற்கு உணர்த்துவோம்

12.Jan 2022

உழைப்பவர் அனைவரும் உழவரே ஆவர். பொங்கல் விழா என்பது உழைப்பாளர் விழா. தமிழ் மொழியை தமிழ் இன மக்களை பெருமைப்படுத்தும் வகையில் ...

CM-1 2022 01 12

வெளிநாட்டு தமிழர்கள் தமிழகத்தை அரவணைத்து வாழ வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

12.Jan 2022

வெளிநாட்டு தமிழர்கள் தமிழ்நாட்டை அரவணைத்து வாழ வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அயலகத் தமிழர் நலன் மற்றும் ...

Tamil-Nadu-Assembly-2021-11-02

1.19 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத் தொகை: தமிழக அரசு அறிவிப்பு

12.Jan 2022

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ...

Thangam-tennaracu-2021 08 3

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அ.தி.மு.க.வின் குற்றசாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

12.Jan 2022

பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடிய கட்சி அ.தி.மு.க. என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.பொங்கலையொட்டி ...

Corona 2021 07 21

தமிழகத்தில் 15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

11.Jan 2022

தமிழகத்தில் புதிதாக 15,379 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது நேற்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழக கொரோனா ...

Tamil-Nadu-Assembly-2021-11-02

ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும்: கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

11.Jan 2022

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு ...

Tamil-Nadu-Assembly-2021-11-02

பொங்கலுக்கு ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக வரும் 17-ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு

11.Jan 2022

சென்னை : தமிழகத்தில் வரும் 17-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு ...

Curfew-2022-01-06

4,072 தெருக்களில் கொரோனா பாதிப்பு: சென்னையில் 293 தெருக்களில் மேலும் கட்டுப்பாடுகள் தீவிரம்

11.Jan 2022

சென்னை : சென்னையில் 5 லட்சத்து 54 ஆயிரத்து 512 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 20 ஆயிரத்து 267 பேர் நோய் பாதிப்புக்கு ...

AMIT-SHAH 2022 01 11

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் விவகாரம்: அமித்ஷாவுடன் 17-ம் தேதி, தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு

11.Jan 2022

சென்னை : டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வருகிற 17-ம் தேதி மாலை 4.30 மணிக்கு தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: