எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம்
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
வேலூர் தீர்த்தகிரி கோவிலில் 92 அடி உயர முருகன் சிலை கும்பாபிஷேகம்
08 Jun 2025வேலூர் : வேலூர் தீர்த்தகிரி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 92 அடி உயர பிரம்மாண்ட முருகன் சிலைக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
ராஜஸ்தானில் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வருமா கெலாட் - பைலட் சந்திப்பு
08 Jun 2025ஜெய்ப்பூர் : அசோக் கெலாட் - சச்சின் பைலட் சந்திப்பு ராஜஸ்தானில் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
இன்று வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
08 Jun 2025திருச்செந்தூர் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று வெகு விமர்சையாக நடக்கிறது.
-
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது: அமெரிக்காவில் போராட்டம்
08 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தன.
-
கொலம்பியாவில் அதிர்ச்சி சம்பவம்: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு
08 Jun 2025போகோடா : கொலம்பிய செனட்டரும் 2026 அதிபர் தேர்தல் வேட்பாளருமான மிகுவல் யூரிப் (39), சனிக்கிழமை தலைநகர் போகோடாவில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்வின் போது துப்பாக்கிச்சூட்ட
-
இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளம்: குகேஷ்-க்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
08 Jun 2025சென்னை : நார்வே செஸ் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த நமது வீரர் டி.குகேஷ் குறித்து பெருமை கொள்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை விண்வெளிக்கு செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா
08 Jun 2025புதுடில்லி : 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் - 4' என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, நாளை (ஜூன் 10ம் தேதி) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா செல்கிறார்.
-
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் : 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
08 Jun 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் முதலே பக்தர்கள் குவிந்தனர்.
-
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - 10 பேர் காயம்
08 Jun 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் இருந்து சிறிய சரக்கு லாரி ஒன்று உளுந்தூர்பேட்டை நோக்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
-
அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை தனித்தனியே சந்திப்பு
08 Jun 2025மதுரை : மதுரை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை தனித்தனியே சந்தித்து பேசினர்.
-
கடந்த 4 நாட்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து 6 லட்சம் பயணிகள் பயணம்
08 Jun 2025வண்டலூர் : கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்களில் சுமார் 6 லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் சென்று உள்ளனர்.
-
ரிங்கு சிங் திருமண நிச்சயதார்த்தம்
08 Jun 2025இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.
-
உணர்ச்சிவசப்படுகிறார்: எலான் மஸ்க் மீது ஜே.டி.வான்ஸ் விமர்சனம்
08 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் உணர்ச்சிவசப்படுகிறார். அவர் தனது அமைதியை இழந்து விட்டார்' என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கடுமையாக சாடியுள்ளார்.
-
'தி அமெரிக்கன் பார்ட்டி' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார் மஸ்க்
08 Jun 2025நியூயார்க் : 'தி அமெரிக்கன் பார்ட்டி' என்ற பெயரில் புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
பெங்களூரு கூட்ட நெரிசல்: முன்னரே எச்சரித்த போலீசார்
08 Jun 2025பெங்களூரு : பெங்களூரு அணிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
-
ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு நிதியுதவி: எலான் மஸ்குக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
08 Jun 2025வாஷிங்டன் : 'ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என தொழில் அதிபர் எலான் மஸ்குக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்
-
எடப்பாடி பழனிசாமி பொய் கனவு காண்கிறார்: எ.வ.வேலு
08 Jun 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தான் '200க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்' என பொய் கனவு கண்டு வருகின்றார் என்று அமைச்சர் எ.வ.
-
தலைமைப் பண்பில் முன்னேற்றம்: கம்மின்சுக்கு ஆஸி. முன்னாள் வீரர் பாராட்டு
08 Jun 2025லண்டன் : பாட் கம்மின்ஸின் தலைமைப் பண்பு நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வருவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
-
மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடும் காலம் வரும் : ரொனால்டோ நம்பிக்கை
08 Jun 2025ரியாத் : போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ, ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடும் காலம் வருமெனக் கூறியுள்ளார்.
-
கியாஸ் சிலிண்டர் பெற பயோமெட்ரிக் கட்டாயம்
08 Jun 2025சென்னை : சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர் வாங்குவதில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
ஆலன் டொனால்டின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடிப்பாரா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
08 Jun 2025மும்பை : ஆலன் டொனால்டின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
-
ரயில் பயணிகளின் ஆதாரை சரி பார்க்க ஊழியர்களுக்கு உத்தரவு
08 Jun 2025சென்னை : ரயில் பயணிகளின் ஆதாரை சரி பார்க்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தைவான் தடகளப் போட்டி: முதல் நாளில் இந்தியாவுக்கு 6 தங்கம்
08 Jun 2025சீன தைபே : தைவான் தடகள ஓபன் போட்டிகள் சீன தைபேவில் தொடங்கியது. முதல் நாளில் இந்திய அணி 6 தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
-
நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரார்த்தனை செய்தேன்: அமித்ஷா
08 Jun 2025சென்னை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரார்த்தனை செய்தேன் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
08 Jun 2025அரக்கோணம் : 2026 தேர்தலில் அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.