முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 4 ஜூலை 2022

Nellaipar-temple 2022 07 03

  • சிதம்பரம் நடராஜர் தங்க ரதத்தில் பிசாடனராக காட்சி.
  • திருநெல்வேலி நெல்லையப்ப சுவாமி கற்பக விருட்சப வாகனம். காந்திமதியம்மன் வெள்ளி கமலாசனத்தில் பவனி.
  • திருக்கோளக்குடி ககோளப்பரீசுவரர் கேடய சப்பரத்தில் திருவீதி உலா.
  • கானாடுகாத்தான், கண்டதேவி இத்தலங்களில் சிவபெருமான் பவனி.
  • ஆவுடையார்கோவில் சிவபெருமான் பவனி.
  • இராமநாதபுரம் கோதண்டராமசுவாமி சேஷ வாகனத்தில் புறப்பாடு.
  • திருவில்லிபுத்தூர் பட்டாபிரான் யானை வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!