முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022

Thiruparankundram

  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் பூத வாகனம்.
  • உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
  • சுவாமிமலை முருக பெருமான் இடும்ப வாகனம்.
  • திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் காலை பூத வாகனம்.
  • இரவு சிம்ம வாகனம், அம்பாள் அன்ன வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்