முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 27 மே 2023

  • மதுரை கூடல்ழகர் காலை பல்லக்கிகு,இரவு  அனுமார் வாகனம்.
  • ஆழ்வார் திருநகரியில் ஒன்பது கருட சேவை.
  • திருப்பாப்புலியூர் பாடலீசுவரர் நந்தி வாகனம்,கோ தரிசனம்.
  • திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் சேச வாகனத்தில் ராமாவதாரக் காட்சி.
  • காளையார்கோவில் சிவபெருமான் திருக்கல்யாணம் இரவு யானை வாகனம்.
  • பழனி ஆண்டவர் தங்க மயில் வாகனம்.
  • அரியக்குடி சீனிவாசப்பெருமாள் பின்னங்கிளி வாகனம்.
  • உத்தமர் கோவில் சிவபெருமான் ரிசப வாகனம்.
  • திருப்பத்தூர் சிவபெருமான் திருக்கல்யாணம்,சுவாமி யானை வாகனம்,அம்பாள் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு.
  • சிவகாசி விஸ்வநாதர்  குதிரை வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்