முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 30 மார்ச் 2024

Thiruparankundram

  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் தீர்த்தம். 
  • தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனம். 
  • திருவெள்ளறை சுவேததாத்திரிநாதர் கருட வாகனம். 
  • உப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் காலை வெள்ளி பல்லக்கு. 
  • சென்னை மல்லீசுவரர்,மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் இத்தலங்களில் விடாயாற்று உற்சவம். 
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவர்த்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல். கண்ணன் அலங்காரத்துடன் காட்சி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்