முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024

  • சீர்காழி சிவபெருமான் சகோபுர விருசப சேவை.
  • திருவையாறு ஆத்ம பூஜை.
  • திரிசிராமலை தாயுமானவர் ரத்தினாவதி அம்மையாருக்கு திருத்தாய் வழங்குதல்,இரவு சுவாமி அம்பாள் விருசபாரூடா தரிசனம் 
  • மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் நந்திசுவரர் யாழி வாகனத்தில் பவனி.
  • திருவள்ளூர் வீரராகவர் சேச வாகனம்,இரவு சந்திர பிரபையில் புறப்பாடு.
  • சமயபுரம் மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் பவனி.
  • திருவையாறு சிவபெருமான் தன்னைத்  தானே பூஜித்தல் விருசப சேவை.
  • சங்கரன் கோவில் சிவபெருமான் வெள்ளி சப்பரம்,அம்பாள் தங்க சப்பரம்.
  • இலஞ்சி சிவபெருமான் வெள்ளி மயில் வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்