முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-3

  1. விரல்களில் உள்ள வலி குணமாக;-- விரல்கள் அனைத்தையும் தினமும் ஐந்து நிமிடம் நீட்டி மடக்கும் பயிற்சியை  செய்யவும்.
  2. சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாக;-- மாவிலங்க இலையை அரைத்து உள்ளங்கால் மற்றும்  உள்ளங்கைகளில் பற்றுப் போடலாம் 
  3. உள்ளங்கை, கால் வியர்வை நிற்க ;-- இலந்தை மர இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை,கால்களில் தடவலாம்.
  4. கால் அரிப்பு நீங்க ;-- பெரியவர்களுக்கு காலில் அரிப்பினால் புண்ணாகிவிடும்,இலுப்பை பூவை கஷாயம் செய்து புண்ணில் தடவ குணமாகும்.
  5. உள்ளங்கால் எரிச்சல் குணமாக ;-- பாகல் இலை சாறை தடவலாம்
  6. கால் அரிப்பு நீங்க ;-- இலுப்பை பூ, கஷாயத்தை  செய்து புண்களின் மீது  தடவ வர குணமாகும்.
  7. கால் எரிச்சல் குணமாக ;-- சுரைக்காய் சதையை வைத்து கட்டலாம்
  8. கை கால் எரிச்சல் குணமாக ;-- வாழைப்பூவை பருப்புடன் சமைத்து சாப்பிடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago