முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-5

 • தும்மல் நிற்க ;--  தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.
 • ஜலதோஷம் நீங்க ;-- சர்க்கரை இல்லாத கடுங்காப்பி சாப்பிட்டு வர ஜலதோஷம் நீங்கும்.
 • நீர் கோர்வை குணமாக ;-- சிறுகீரையை  உணவில் அடிக்கடி சேர்த்து வர நீர் கோர்வை குணமாகும்.
 • சுவாசக்குழாய் அலர்ஜி குணமாக ;-- குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து 3 நாட்கள் 2 வேளை உட்கொள்ள சுவாசக்குழாய் அலர்ஜி குணமாகும்.
 • சளி,தும்மல் குணமாக ;-- அருகம்புல் சாறு பருகிவர சளி,தும்மல் குணமாகும்.
siddha-3

 • பேன் ஒழிய ;-- அரளிப்பூவை தலையில் வைத்துக்கொண்டால் பேன் ஒழியும்.
 • பேன் ஒழிய ;-- மலைவேம்பு இலையை அரைத்து தலையில் பூசலாம்.
 • பேன் ஒழிய ;-- கன்சாங்கோரை இலையை உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து குடிக்கலாம்.
 • பேன் ஈர் ஒழிய ;-- சீத்தாப்பழ விதைகளை காயவைத்து பொடியாக்கி சீயக்காயில் கலந்து தேய்த்து குளித்து வரலாம்.
 • சீலை பேன் ஒழிய ;-- நாய் துளசி இலை கதிர்களுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க  சீலை பேன்  ஒழியும்.
siddha-1

 • வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் பூச்சிகள் அழிய ;-- பாகற்காய் கொடி இலையை சாறு பிழிந்து உட்கொள்ள வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் பூச்சிகள் அழியும்.
 • வயிற்று பூச்சிகள் ஒழிய ;-- வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் ஒரு கரண்டி தேன் கலந்து காலை,மாலை 2 வேளை சாப்பிட தொந்தரவு தீரும்.
 • வயிற்றுப்பூச்சிகள் ஒழிய ;-- அன்னாசிபழத்தை தினமும் சாப்பிடலாம்.
 • வயிற்றுப்புழுக்கள் வெளியேற  ;-- எருக்கம் இழைச்  சாறு 3 துளியை எடுத்து 10  துளி தேனில் கலந்து கொடுக்கலாம்.(குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத
siddha-5

 1. மூட்டு வலி குணமாக ;-- கணை பூண்டு இலையை வேப்ப எண்ணை விட்டு வதக்கி கட்டி வர குணமாகும்.
 2. மூட்டு பிடிப்பு, மூட்டு வலி குணமாக ;-- சரக்கொன்றை மர விதையை கரைத்து பற்றுப்போட குணமாகும்.
 3. மூட்டு வலி குணமாக ;--அத்திப்பாலை பற்று போட குணமாகும்.
 4. இடுப்பு மற்றும் மூட்டு வலி குணமாக ;-- கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
 5. மூட்டு வலி ;-- நொச்சி இலைசாறு,மிளகு,நெய் சேர்த்து சாப்பிட தீரும்.
 6. மூட்டு வலி தீர ;-- மூட்டு வலி இருந்தால் உணவில் உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டும்.
 7. மூட்டு வலி ;-- வேப்ப எண்ணை,விளக்கெண்ணை,தேங்காய் எண்ணை ஆ
siddha-4

இதய வலி குணமாக ;-- துளசி விதை 100 கிராம்,பன்னிர் 125 கிராம்,சர்க்கரை 25 கிராம் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கி 2 வேளை சாப்பிடவும்.
மார்பு வலி ;-- இஞ்சி சாறு,எலுமிச்சை சாறு,தேன் கலந்து சாப்பிட வலி நீற்கும்.
இதய வியாதி குறைய ;-- நீல பெர்ரி,எலுமிச்சை,சிகப்பு திராட்சை சேர்த்துக்கொள்வது இதய வியாதி உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.
இதயம் படபடப்பு நீங்க ;-- தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிட சரியாகும்.

siddha-2

 1. ரத்தம் சுத்தமாக ;-- தர்ப்பைப் புல் கஷாயம் பருகினால் ரத்தம் சுத்தமாகும்.
 2. ரத்த சோகை குணமாக ;-- கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ரத்த சோகை குணமாகும் .
 3. புதிய ரத்தம் உருவாக ;-- பீட்ருட் கிழங்கை  சாப்பிட்டு வர புதிய ரத்தம் உருவாகும்.
 4. ரத்தம் விருத்தியாக ;-- பொன்னாங்கன்னிக்கீரையை சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
 5. ரத்தத்தை தூய்மைப்படுத்த ;-- குங்குமப்பூவை சாப்பிட்டு வந்தால
siddha-3

 1. இருமல் குணமாக;-- முள்ளங்கி சாறு சாப்பிட இருமல்  குணமாகும்.
 2. இருமல் குணமாக ;-- ஆடாதோட இலை சாற்றில் தேன் கலந்து சாப்பிடலாம்.
 3. இளைப்பு,இருமல் குணமாக ;-- விஷ்ணுகிரந்தியை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
 4. இருமல் குணமாக ;-- மாதுளம்பூ பொடியுடன் பனங்கல்கண்டு சேர்த்து காலை,மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம்.
 5. கக்குவான் இருமல் வேகம் குறைய ;-- சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்க குறையும்.
 6. இருமல் ;-- இஞ்சி சாறு மற்றும் மாதுளம்பழ சாறுடன் தேன் கல
siddha-2

 1. பல் உறுதியாக ;-- மாவிலையை பொடி செய்து பற்களை துலக்கி வந்தால் பல் உறுதி பெறும்.
 2. பல் வலி குணமாக ;-- சிவனார் வேரால் பல்துலக்க பல் வலி குணமாகும். ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
 3. பற்கள் உறுதி பெற ;-- நெல்லிக்காயை மென்று தின்று வர பற்கள் உறுதியாகும்.
 4. பல்லரணை ;-- கற்கண்டை  அடிக்கடி பயன்படுத்தி வர பல்லரணை குணமாகும்.
 5. பல்வலி,பல் ஆடுதல்,ஈறுவீக்கம் தீர ;-- பிராயன் பாலை தடவி வர பல்வலி,பல் ஆடுதல்,ஈறுவீக்கம் தீரும்.
 6. பல் நோய் ;--
siddha-1

 1. வாய்புண் குணமாக ;-- கொள்ளுக்காய் வேளை வேர் போட்டு கஷாயம் செய்துவாய் கொப்பளித்து வர வாய்புண் மற்றும் பல்வலி குணமாகும்.
 2. நாக்குபுண்,வாய்புண் குணமாக ;-- பப்பாளிப்பாலை தடவி வர நாக்குபுண்,வாய்புண் குணமாகும்.
 3. வாய்புண் ஆற ;-- அகத்தி இலை அவித்த  தண்ணீரை பருக வாய்புண் ஆறும்.
 4. வாய்புண் குணமாக ;-- ரோஜாப்பூவை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க வாய்புண் குணமாகும்.
 5. தொண்டைப்புண் குணமாக ;--கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் குணமாகும்.
 6. வாய்புண் குணமாக ;-- நெருஞ்சில் இலை சாறை காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்புண் குணமாகும்.
 7. வாய்புண் ஆற ;-- ஓத
siddha-5

 • தீக்காயங்கள் குணமாக ;-- தீக்காயங்கள் மீது வாழைப்பட்டை சாறை தடவி வரலாம்.
 • தீப்புண் கொப்பளங்கள் குணமாக ;-- வாழை குருத்தை பிரித்து தீப்புண்ணில் கட்ட கொப்பளங்கள் இல்லாமல் குணமடையும்.
 • தீப்புண் ஆற ;-- தேன்,துளசி சாறு கலந்து தீப்புண் மீது தடவி வர ஆறும்.
 • தீப்புண் ஆற ;-- வெந்தயப்பொடியை தீப்புண் மீது தடவ புண் விரைவில் ஆறும்.
 • தீப்புண் காயம் விரைவில் ஆற ;-- தீப்புண் பட்ட இடத்தில் காப்பி கஷாயத்தை தடவி வர காயம் விரைவில்  ஆறும்.
 • தீப்புண் வடு மறைய ;-- வேப்பம

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்