முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 50,000 வரை சம்பளத்துடன் தமிழக அரசு வேலைவாய்ப்பு!!!

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் உள்ள 'அலுவலக உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை-வாய்ப்பு விபரம்
வேலை பெயர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 50,000 வரை சம்பளத்துடன் தமிழக அரசு வேலைவாய்ப்பு!!!
வேலை துறை
வேலை பற்றிய தகவல்

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் உள்ள 'அலுவலக உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சம்பளம்
50000/month
தகுதி
இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
காலியிடம்
4
நகரம்
மயிலாடுதுறை
மாநிலம்
தமிழ்நாடு
வலைத்தளம் லின்க்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்