முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமத்துவ மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை, ஏப். 28  - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு வரும் 30 ம் தேதி காலை 10 மணியளவில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயகுமார் தலைமை வகிக்கிறார். மாநில துணை பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன், மதுரை மண்டல அமைப்பு செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இந்த தகவலை அக்கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்