முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் மலைகுகையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், நவ. - 5 - திருப்பரங்குன்றம் மலை குகையில் டைம் பாம் மற்றும் வெடி பொருட்கள் கண்டுபிடிக்கபபட்டதை தொடர்ந்து மலையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த சேசாதனைகளுக்கு பின்னரே பக்தர்கள் மலைமேல் அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா பின்புறம் 250 அடிதுஷரம், காசிவிஸ்வநாதர் கோயிலில் இருந்து 100 அடி துஷரத்திற்கும் இடையில், பாறைகள் நிறைந்த குகைக்குள் சசக்திவாய்ந்த வெடி பொருட்கள் புதைத்து வைத்திருப்பதாக நவ. 2ம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு பிரிவினர், திருமங்கலம் டி.எஸ்.பி., வெடிகுண்டு நிபுணர்கள், திருப்பரங்குன்றம் மலைமேல் செசன்றனர். பல இடங்களில் சேசாதனை செசய்தும் வெடி பொருட்கள் கிடைக்கவில்லை. இருட்ட தொடங்கிய வேலையில், தர்கா பின்புறம் பாறைகளுக்கு பின்புறம் உள்ள குகைக்குள் கற்களை நிபுணர்கள் அகற்றியபோது, அங்கிருந்து மண் குழிக்குள் இளம் பச்சைச நிறரத்தில் பிளாஸ்டிக் வாளி இருந்ததை நிபுணர்கள் கண்டுபிடித்தனர். வாளிக்குள் டைம்பாம் மற்றும் வெடி பொருட்கள் இருந்தது. டைம்பாமில் 11 மணி என சிவப்பு நிறத்தில் எண் தெரிந்தது. அதிலிருந்து சசத்தம் வந்துகொண்டிருந்தது.அதில் 9 வோல்ட் திறன் கொண்ட 16 பேட்டரிகள் இணைக்கப்பட்டிருந்தன. அதை நிபுணர்கள் செசயல் இழக்கச் செசய்தனர். பிளாஸ்டிக் வாளிக்குள், பெட்ரோல் சிலிண்டருடன் கூடிய வெடிகுண்டு, நான்கு பைப் வெடிகுண்டுகள், மூன்று பி.வி.சி. பைப்கள், 6 பென் டார்ச் பேட்டரிகள், 4 டைமர்கள், எம்சீல், டேப், மூடிகளுடன் கூடிய 6 பிளாஸ்டிக் டப்பாக்கள், மொபைல் போனுடன் இணைக்கப்பட்ட வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிக்க உதவும் அலுமினியம் பவுடர் ஒரு கிலோ, அரை லிட்டர் பெட்ரோல், ஸ்பிரிங், நான்கு சசணல் பந்துகள், வயர்கள் உள்ளிட்ட வெடி பொருட்கள் இருந்தன. அவற்றை நிபுணர்கள் வெளியில் எடுத்து செசயலிக்க செசய்தனர். கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள், செசன்னை தடய அறிவியல் கூடத்தற்கு சேசாதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மலைக்குகையில் மொபைல் போனுடன் கூறிய வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வெடி பொருட்கள்மூலம் மூன்று பிளாஸ்டிக் வெடிகுண்டுகள், ஒரு பெட்ரோல் குண்டு, ஒரு கடிகார வெடிகுண்டு தயாரிக்க முடியும் என போலீசசார் தெரிவித்தனர். குறிப்பிட்ட நேரத்திற்குமுன்பு டைம்பாம் கண்டுபிடிக்கப்பட்டு செசயலிழக்கச் செசய்யப்பட்டதால், பெரிய இழப்புகள் தவிர்க்கப்பட்டன.
மலைமீது தர்ஹா அருகேயுள்ள தீப துஷணில் முன்பு கார்த்திகை தீபம் ஏற்றியதாகவும், அங்கேயே மீண்டும் தீபம் ஏற்றப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவருகின்றனர். அதற்கு எதிர்ப்பும் உள்ளது. இந்நிலையில் நவ.27ல் கார்த்திகை தீப திருவிழா நடக்க உள்ளது. அதனை தடுப்பதற்காக வெடிகுண்டு பதுக்கப்பட்டுள்ளதா? அல்லது வெடிகுண்டு தயாரிக்க வைக்கப்பட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டைம்பாம் தானே செசயல்படத் துவங்கியதா? என்பது குறித்தும். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு அருகே டாஸ் மாக் கடையில் வெடித்த குண்டுகள், புதுஷர் பஸ் ஸ்டாண்டு அரகே டெப்போவில் வைக்கப்பட்ட குண்டுகுள். மதுரையில் இருந்து திருவாதவூருக்கு செசன்ற அரசு டவுன் பஸ்சில் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த டிபன் பாக்ஸ் குண்டு, திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் தரைப்பாலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டு, மதுரை அண்ணாநகர் ராம் கோயில் அருகே வெடித்த டைம்பாம். தெற்குமாசி வீதியில் ரியல் எஸ்டேட் கடைக்கு அருகில் வைக்கப்பட்ட டிபன்பாக்ஸ் குண்டு. தேனி டாஸ் மாக் கடையில் வைக்கப்பட்ட வெடிகுண்டு. இவைகளும் திருப்பரங்குன்றம் மலைமேல் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட டைம்பாம் வெடிகுண்டு வகையை சசார்ந்தது என தெரியவந்துள்ளது. இதானல் மேற்கண்ட டைம் பாம் மற்றும் வெடி குண்டுகள் தயாரிக்க திருப்பரங்குன்றம் மலை குகை பயன்படுத்தப்பட்டுள்ளதா? எதிர்காலத்தில் வேறு எங்கோ வைப்பதற்காக, குகைகள் வெடிகுண்டுகள் தயாரிக்க வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? இதற்கு தொடர்புடையவர்கள் யார்? வெடிகுண்டுகள் தயாரிக்க இக்குகை பயன்படுத்தப்பட்டு வந்தால், எவ்வளவு காலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது? என்பது குறித்தும் போலீசசார் விசசாரிக்கின்றனர்.
இந்நிலையில், மலைக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் எஸ்.பி., பாலகிஷ்ணன் தலைக்ஷிமையில், ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன், டி.எஸ்.பி.,க்கள் புருசேசாத்தமன், ரவிச்சசந்திரன், இன்ஸ்பெக்டர் மாடசசாமி, ஜெயச்சசந்திரன் மற்றும் கியூ பிராஞ்ச் , எஸ்.ஐ.யூ., எஸ்.ஐ.டி.,பிரிவினர் பாதுகாப்பு பணியில் ்டுபட்டு வருகின்றனர். மலைக்கு செசல்பவர்கள் சேசாதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மலையை சுற்றிலும் போலீசசார் பாதுகாப்புபணியில் ்டுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்