எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மங்களூர், நவ.15 - பாட்னாவில் நடந்த குண்டு வெடிப்பு எதிரிகளுக்கு உதவியாதக மங்களூரில் ஆயிஷா பானு என்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அந்த பெண் விசாரணைக்காக பாட்னா போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியைச் சேர்ந்த இந்திரா, ஜூபைர் என்பவரை காதலித்து திருமணம் செய்து தனது பெயரை ஆயிஷாபானு என்று மாற்றிக்கொண்டார். பீடி முகவராக இருந்த ஜூபைர் பின்னர் துபைக்குச் சென்று பணிபுரிந்தாராம். அப்போது இந்தியாவிலிருந்து, ஆயிஷா பானுவை ஹவாலா பணத்தை மாற்றுவதற்குப் பயன்படுத்திக் கொண்டாராம்.
இந்த நிலையில் அண்மையில் பாட்னாவில் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணையில் பாச்னா போலீஸார் சிலரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்ப டையில் ஆயிஷா பானுவை போலீஸார் கைது செய்தனர். இவருக்கு பாட்னா குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இல்லை என்ற போதிலும், இதில் தொடர்புடைய வேறு சிலருக்கு ஆயிஷா ரூ. 5 கோடி வரை பண உதவி செய்துள்ளதும், 35 வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


