எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போர்ப்ஸ்கஞ்ச்,ஜூலை.3 - பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். அராரியா மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நீதி கிடைக்க அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக அவர் உறுதியளித்தார். ராகுலின் இந்த நடவடிக்கைக்கு மாநில துணை முதல்வர் சுசில்குமார் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராகுல் போர்ப்ஸ்கஞ்ச் பகுதிக்கு சென்று பார்வையிடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர் இது போன்று காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட பாகல்பூருக்கும் செல்ல வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


