இளைஞர்- இளம் பெண்கள் பாசறை செயலாளர் நியமனம்

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.8 - இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராக செந்தில்நாதன் நியமிக்கப்ப்டடுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில், வி.செந்தில்நாதன் (பி.கே.ஜி நகர், ஆண்டாங்கோவில் கிழக்கு, கோவை ரோடு, கரூர்-2) நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் உடன்பிறப்புகள் இவருக்கு முழுஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: