முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 4 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னையில் 4875 வாக்குச் சாவடிகளில் 4 வாக்குச் சாவடிகளில் மட்டும் வாக்குப் பதிவு தொடர இயலாத நிலை ஏற்பட்டதால் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளதாக கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார். புரசைவாக்கம் 104 வது வார்டில் உள்ள வாக்குச் சாவடி எண் 1746 அனைத்து வாக்காளர்கள், எண் 1740- ஆண் வாக்காளர்கள், 1743- ஆண் வாக்காளர்கள் மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடி எண் 1836 ஆகிய 4 வாக்குச் சாவடிகளில் 3 மணிக்கு மேல் தேர்தல் நிறுத்தப்பட்டது. 

மறுவாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உரிய தேதி அறிவித்த பிறகு மறுதேர்தல் நடத்தப்படும் என்று கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!