எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், ஜூன்.7 - தனது சர்ச்சைக்குறிய அணு ஆயுத திட்டத்தில் அமெரிக்காவின் கட்டுபாடுகளுக்கு ஈரான் இணங்கியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் அந்நாட்டு எண்ணெய்க்கான தடையை அதிபர் ஒபாமா 6 மாதம் நீக்கியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளரான ஜே கார்னி கூறியதாவது: இந்தியா, சீனா போன்ற நாடுகல் தங்களின் எண்ணெய் தேவைக்காக ஈரைனை சார்ந்து இருப்பதை குறைத்துக் கொள்ளும் அளவுக்கு சர்வதேச சந்தையில் தேவையான எண்ணெய் வளம் உள்ளது. இருப்பினும் அணு ஆயுதத் திட்டத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாடுளுக்கு ஈரான் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதால் அடுத்த 6 மாதங்களுக்கு அந்நாட்டீன் கச்சா எண்ணெய் விற்பனைக்கு தடை தேவையில்லை என ஒபாமா கூறியுள்ளார்.
இது போன்ற தடை தளர்வு நடவடிக்கைகளின் பலனாக, ஈரானும் தனது அணு ஆயுத நிறுத்திக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஈரான் இணங்கி வருவதை சர்வதேச அணு சக்தி அமைப்பும் உறுதி செய்துள்ளது என்று ஜே கார்னி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


