சிரியா - ஈராக்கில் அமெரிக்க தாக்குதல் தொடர்கிறது

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

கொபானி, அக்.11 - ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இராக், சிரியா பகுதிகளில் வான்வழித் தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்நிலையில், இராக்கின் கொபானி பகுதியில் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். ஆதிக்கத்தில் இருந்த இரண்டு கட்டங்கள் தரைமட்டமாகின. இதேபோல், சிரியாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருப்பினும், வான்வழி தாக்குதலால் மட்டும் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியாது என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: