முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சுக்கின் 15 மருத்துவ பயன்கள்

  1. சுக்கை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகள் குணமாகின்றன.
  2. சுக்கை நன்றாக உரசி சுண்ணாம்பு கலந்து பூசினால் இரத்த கட்டு சரியாகும்.
  3. சுக்கு வயிற்று புண்களை குணப்படுத்துகிறது.
  4. சுக்கு பொடி,மல்லி பொடி,மிளகு பொடி ஆகியவற்றை போட்டு சுக்குமல்லி காபி அருந்த சோர்வு நீங்கும்.
  5. சுக்கை சாப்பிடுவதால் சளி குறையும்.
  6. சுக்கை சாப்பிடுவதால் மூச்சுவிடுதல் எளிமையாகும்
  7. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய் துர்நாற்றம் விலகும்.
  8. சுக்கை சாப்பிடுவதால் ஜீரண சக்தி கூடும், மலச்சிக்கல் தீரும்.
  9. சுக்கை சாப்பிடுவதால் பல் வலிக்கு  சுக்குத் துண்டு ஒன்றை வாயிலிட்டு கடித்து மென்றுவரப் பல்வலி, ஈறுவலி குறையும்.
  10. வாய்வு உஷ்ணம் சீதளம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாயினும் இந்த  சுக்கு தீர்த்து வைக்கும்.
  11. சளி,தும்மல்,இருமல் குறைய சுக்கு நீர் அருந்தலாம்.
  12. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி போய் விடும்.
  13. சுக்கை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் தீரும்.
  14. சுக்கை சாப்பிடுவதால் அல்சர் குறையும்.
  15. கால்,கை மதமதப்பு தீர மருதானியுடன் சுக்கை அரைத்து பூச வேண்டும்.
  16. தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் கொஞ்சம் சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் நீர் குடித்தால் விஷம் முறியும்.
  17. 6 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் சுக்கை சாப்பிட்டு பயன் பெறலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்