முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே செந்துறை பகுதி கடைகளில்சுகாதாரத்துறையினர் திடீர் ஆய்வு

வியாழக்கிழமை, 25 மே 2017      திண்டுக்கல்
Image Unavailable

   நத்தம்,-திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பகுதிகளில் உள்ள கடைகளில் திண்டுக்கல் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் ஜெகவீரபாண்டியன் உத்தரவின்படி நத்தம் வட்டார மருத்துவர் சேக் அப்துல்லா அவர்களின் மேற்பார்வையில் சுகாதார மேற்பார்¬வாளர் மகாராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் புகை பிடிக்க கூடாது என்ற வாசகம் அடங்கிய விளம்பர பதாகைகள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா---? என்று திடீர் ஆய்வு மேற்க்கொண்டனர்.

மேற்கண்ட ஆய்வின் போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை,சிகரெட் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அல்லாத கடைகளுக்கு அபதராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து    நேற்று செந்துறை,கோசுகுறிச்சி,சிறுகுடி,வத்திபட்டி,உலுப்பகுடி ஆகிய பகுதிகளில் சிகரெட் விளம்பர பலகைகளை அகற்றுதல், பொது இடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு அபராதம் வசூலித்தல், 18 வயதுகுட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பது  தடை செய்தல், கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லு£ரி வளாகத்தை சுற்றி 100 மீட்டர் து£ரத்தில் புகையிலை பொருட்களை விற்க தடை செய்தல், போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை  நடத்தினர். மேலும்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், அபாய எச்சரிக்கை இல்லாத சிகரெட்  பாக்கெட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago