முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச்1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம்: டிரம்ப்

வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.   அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கு என்று முழங்கி வரும் அதிபர் டிரம்ப், எச் 1 பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இதனால், எச் 1 பி விசாதாரர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

இந்த நிலையில், எச் 1 பி விசா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  இதன்படி, ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள்  எச் 1 பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  எச் 1 பி  விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து