எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : நடப்பு ஐ.பி.எல் தொடரில் உள்ள 8 அணிகள் மத்தியில் இன்ஸ்டாகிராமில் 70 லட்சம் ஃபாலோயர்களைப் பெற்ற முதல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ளது.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 70 லட்சம் ஃபாலோயர்களைப் சென்னை அணி அதனைக்கொண்டாடும் விதமாக, டோனியின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டாடியது.
சென்னை அணிக்கு அடுத்தபடியாக 69 லட்சம் ஃபாலோயர்களுடன் மும்பை இரண்டாமிடத்திலும், 61 லட்சம் ஃபாலோயர்களுடன் பெங்களுரூ அணியின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூன்றாமிடத்திலும் உள்ளன. கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் 20 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்றுள்ளன. 16 லட்சம் ஃபாலோயர்களுடன் ராஜஸ்தான் அணி இந்தப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |