எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பாரிஸ் : பிரெஞ்சு ஓபன் மகளிர் இறுதிச்சுற்றுக்கு பார்போராவும் அனாஸ்டாசியாவும் முதல்முறையாக முன்னேறியுள்ளார்கள்.
அரையிறுதி...
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் அரையிறுதிச்சுற்றில் ரஷியாவின் அனாஸ்டாசியா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்லோவேனியாவின் தமராவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இறுதிச்சுற்று...
மற்றொரு மகளிர் அரையிறுதிச்சுற்றில் செக் நாட்டைச் சேர்ந்த பார்போரா, 7-5, 4-6, 9-7 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி கிரீஸின் மரியாவைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 18 நிமிடங்களுக்கு நடைபெற்றது. மகளிர் இறுதிச்சுற்றில் பார்போராவும் அனாஸ்டாசியாவும் மோதவுள்ளார்கள். இருவரும் கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியுள்ளார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025