முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் தொல்லை: பட்டியலை வெளியிட்ட மலையாள நடிகை

வியாழக்கிழமை, 17 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : மலையாள நடிகை ரேவதி சம்பத் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் என ஒரு நீண்ட பட்டியலை தன்னுடைய பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளார்.

நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம் கொண்டவர் ரேவதி சம்பத் (வயது 27). கோவையில் உள்ள கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியலில் பட்டம் பெற்றுள்ளார்.

அவரது மிகப்பெரிய படைப்புகளில் வாப்ட் என்ற குறும்படம் அடங்கும். இந்த் குறும்படம் அவர்  சினிமாவில் அறிமுகமாவதற்கு ஒரு வருடத்திற்கு முன் வெளியிடப்பட்டது. 2019-ல் `பட்னாகர்’ என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அறிமுகமானார்.

இவர் தற்போது, தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என 14 பேருடைய பட்டியலை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அதில் ராஜேஷ் தொச்சிவர் (இயக்குனர்),  சித்திக் (நடிகர்), ஆஷிக் மஹி (புகைப்படக்காரர்), சிஜூ (நடிகர்),  அபில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்), அஜய் பிரபாகர் (டாக்டர்), எம்.எஸ்.பாதுஷ் (துஷ்பிரயோகம் செய்தவர்), சவுரப் கிருஷ்ணன் (இணையதளத்தில் கேலி செய்தவர்),  நந்து அசோகன் (டி.ஒய்.எப்.ஐ யூனிட் கமிட்டி உறுப்பினர், நெடுங்கர்), மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குனர்),  ஷானூப் கர்வத் மற்றும் சாக்கோஸ் கேக்குகள் (விளம்பர இயக்குனர்), ராகேந்த் பை (காஸ்ட் மீ பெர்பெக்ட், காஸ்டிங் டைரக்டர்), சாருன் லியோ (ஈ.எஸ்.ஏ.எப். வங்கி ஏஜெண்ட், வலியத்துரா), பினு (சப் இன்ஸ்பெக்டர், பூந்துரா போலீஸ் நிலையம், திருவனந்தபுரம்) என்று ரேவதி தனது பேஸ்புக் பக்கத்தில்  குறிப்பிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து