முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வருகிறது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் அறிவித்தார்.

இதுகுறித்த தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.,

தமிழகத்தில் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதி ஆகிய நாட்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மற்றும் தற்செயல் தேர்தல் நடைமுறைகள் நேற்றுடன் முடிவடைவதால் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் நேற்று காலை 10 மணிக்கு முடிவுக்கு வருகிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து