முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகில் அதிக வருமானம் ஈட்டும் வீரர்களில் மெஸ்ஸிக்கு முதலிடம் ஃபோர்ப்ஸ் பட்டியல் வெளியீடு

வியாழக்கிழமை, 12 மே 2022      விளையாட்டு
12 RAm 51

Source: provided

நியூ ஜெர்சி:உலக அளவில் விளையாட்டு துறையில் அதிக வருமானம் ஈட்டி வரும் டாப் 10 விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. இதில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், அதிக வருமானம் ஈட்டி வரும் டாப் 10 விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ். நடப்பு ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

1 மெஸ்ஸி - கால்பந்து - அர்ஜென்டினா - 130 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

2 லெப்ரான் ஜேம்ஸ் - கூடைப்பந்து - அமெரிக்கா - 121.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

3 கிறிஸ்டியானோ ரொனால்டோ - கால்பந்து - போர்ச்சுகல் - 115 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

4 நெய்மர் - கால்பந்து - பிரேசில் - 95 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

5 ஸ்டீபன் கர்ரி - கூடைப்பந்து - அமெரிக்கா - 92.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

6 கெவின் டியூரன்ட் - கூடைப்பந்து - அமெரிக்கா - 92.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

7 ரோஜர் ஃபெடரர் - டென்னிஸ் - ஸ்விட்சர்லாந்து - 90.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

8 கனேலோ அல்வாரெஸ் - குத்துச்சண்டை - மெக்சிகோ - 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

9 டாம் பிராடி - அமெரிக்கன் கால்பந்து - அமெரிக்கா - 83.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

10 ஜியானிஸ் ஆன்டிடோகூம்போ - கூடைப்பந்து - கிரீஸ் - 80.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களில் சிலர் களத்திற்கு வெளியில் அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். சிலர் களத்தில் தாங்கள் சார்ந்த விளையாட்டின் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து