முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றி ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      விளையாட்டு
Bumra 2022 07 04

Source: provided

பர்மிங்காம் : இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஒரு இந்திய பவுலர் இங்கிலாந்தில் விளையாடிய டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை (21 விக்கெட்டுகள்) எடுத்தவர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். 

முதல் இன்னிங்ஸில்...

இந்த சாதனையை அவர் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் எடுத்துள்ளார். இதற்கிடையில்  டெஸ்டில் ஒரே ஒவரில் அதிக ரன்களை எடுத்த சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. 

இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியல்: 

1) ஜஸ்பிரித் பும்ரா          -21         (2021-22)

2) புவனேஷ்வர் குமார்-  19         (2014).

3) ஜகிர் கான்                    -18         (2007).

4) இஷாந்த் சர்மா           -18          (2018).

5) சுபாஷ் குப்தே             -17          (1959).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!