முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் இணைய சேவை தடை 5-ம் தேதி வரை நீட்டிப்பு

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      இந்தியா
Manipur-Assembly 2023-08-29

இம்பால், மணிப்பூரில் இணையதள சேவைக்கான தடை வரும் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த மே மோதம் 3-ம் தேதி கலவரம் வெடித்தது. 7 மாதங்களுக்கு மேலாகியும் அங்கு இன்னும் வன்முறை ஓய்ந்தபாடில்லை. இதனிடையே கலவரம் தொடர்பாக வலைதளங்களில் வதந்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் பரப்பப்படுவதை தடுக்க மாநிலம் முழுவதும் மே 3-ம் தேதி இணைய சேவை துண்டிக்கப்பட்டது. 

இந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் மணிப்பூரில் இணைய சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று முன்தினம் இரவு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தடையை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து மணிப்பூர் அரசு உத்தரவிட்டது. அதன்படி வருகிற 5-ம் தேதி இரவு 7.45 மணி வரை இணைய சேவைக்கு தடைவிதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து