முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்கள் எம்.எல்.ஏ.,க்களுடன் அயோத்தி ராமர் கோவிலில் உ.பி. முதல்வர் யோகி வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      இந்தியா
Yoki 2024-02-11

Source: provided

லக்னோ : அயோத்தி ராமர் கோவிலுக்கு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், சபாநாயகர் சதீஷ் மஹானா, துணை  துணை முதல்வர்கள் மவுரியா, பிரஜேஷ்பதக் மற்றும் அமைச்சர்கள், எம்எல்.ஏ.க்களுடன் சென்று வழிப்பட்டார் 

கோவிலுக்கு செல்லும் முன் யோகி ஆதித்யநாத் கூறியதாவது,

500 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில்  அயோத்திய ராமர் கோவில் கட்டுமானம் நிறைவேற்றி உள்ளது. பக்தி, சக்தி இரண்டின் சங்கமமே ராமர் கோவில்  காரணம். மகத்துவமான அந்த தருணத்தைப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது. இந்த நாட்டின் ஆயுத படை,  தேசத்தின் சுய சார்பு நிலைக்கு கொண்டு செல்வார்கள். 

சாமர்த் ராம்தாஸ், மாவீரர் சிவாஜியை உருவாக்கினார். சிவாஜி முகாலய அரசர் ஒளரங்கசீப்புக்கு சவாலாக  விளங்கினார். அவர் துன்புற்று இறந்து போனார். யாரும் முகலாய மன்னரைப் பொருட்படுத்துவதில்லை.  மகராஷ்டிரா வீரம் மிகுந்த மாநிலமாக இருப்பதற்கு காரணம் துறவிகள் வாழ்ந்த இடமாக இருப்பதால் தான்.  இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து