முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒற்றை பனைமரம் விமர்சனம்

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2024      சினிமா
Single-Panaimaram-Review 20

Source: provided

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அங்கு எஞ்சி வாழும் ஈழத் தமிழ் மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு அவல நிலையில் உள்ளது என்பதையும் கடந்த கால எச்சங்களுடன் சித்தரித்திருக்கிறது ஒற்றைப் பனை மரம்.

கதை - 2009 போரில் சரணடைந்த பெண் போராளி கஸ்தூரி, போரில் மனைவியைப் பறிகொடுத்த சுந்தரம், ஒரு அனாதைச் சிறுமி ஆகிய மூவரும் பல வருட முகாம் வாழ்க்கைக்குப் பின்னர், சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து வசிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், போருக்குப் பிறகான வாழ்க்கை, அவர்கள் நினைத்ததைப் போல் இல்லை.

இந்த மூன்று முதன்மை கதாபாத்திரங்களின் நிலை எப்படிப்பட்ட அலைக்கழிப்புகளில் சிக்குகிறது. என்பதை எதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். மேலும், நடிகர்களின் அற்புதமான நடிப்பு, உருக்கும் இசை, இலங்கையில் உள்ள கதை நடக்கும் பகுதிகளின் நிலப்பரப்பை விவரிக்கும் ஒளிப்பதிவு எனத் தொழில்நுட்ப ரீதியாகக் கவர்ந்திழுத்து மனதைப் பாரமாக்கிச் செல்கிறது இந்த ஒற்றைப் பனை மரம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து