முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஎம்ஐ விமர்சனம்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      சினிமா
EMI-Review 2025-04-07

Source: provided

மாத தவனைத் திட்டத்தின் (EMI) கீழ் பொருட்களை வாங்கியவர்கள் என்ன என்ன இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லும் படம் தான் இஎம்ஐ. தனது முதல் படத்திலேயே இயக்குநர் மற்றும் நாயகன் என இரண்டு பணிகளைச் செய்திருக்கும் சதாசிவம் சின்னராஜ், முதல் படம் என்ற அடையாளமே தெரியாத வகையில் நடித்திருக்கிறார். EMI யில் பொருட்களை வாங்கி அவதிப்பட்டவர்கள் பலருக்கு இப்படத்தை பார்க்கும் போது தங்களது பழைய நினைவுகள் நிச்சயம் வந்து செல்லும். நாயகி சாய் தன்யா, காதலி மனைவி என இரண்டிலும் அருமையாக பயணித்திருக்கிறார். மேலும் இயக்குநர் பேரரசு, செந்தி குமாரி, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், ஓ.ஏ.கே.சுந்தர், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்துக்கு பயன் பெற்றிருக்கிறார்கள். ஸ்ரீநாத் பிச்சையின் இசையும், பிரான்ஸிசின் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இஎம்ஐ மற்றுமின்றி, வங்கிக்கடன், தலைக்கவசத்தின் அவசியம் பற்றியும் படம் பேசியிருக்கிறது. மொத்தத்தில், EMI நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து