எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெஹ்ரான், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நினைத்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலை நிறுத்த முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய ஈரான் அதிபரின் ஆலோசகர் மஜித் ஃபராஹானி, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைத்தால் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் இஸ்ரேல் - ஈரான் போரை எளிதாக நிறுத்த முடியும். ஈரான் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் வரை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது.
டொனால்டு ட்ரம்ப் இஸ்ரேலின் வான்வழி குண்டுவீச்சுகளை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும்.” என்று கூறினார்.
ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்களுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ஜெனீவாவுக்கு பயணம் செய்துள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ‘இஸ்ரேல் முதலில் அதன் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை’ என்று வலியுறுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


