முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 1 மே 2021

Thiruvallikkeni-27-04-2021

  • நெல்லை அருகன்குளம் (மேலூர்) எட்டெழுத்து பெருமாள் தருமபதி திருக்காட்சி.
  • அன்னமுத்திரை.திருவைகுண்டம் வைகுண்டபதி கோவிலில் உற்சவாரம்பம்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலை சூர்ணாபிசேகம்,
  • இரவு புண்ணியகோடி விமானத்தில் யானை வாகனத்தில் திருவீதிவுலா.
  • வீரபாண்டி கௌமாரியம்மன் புறப்பாடு.
  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள்  உற்சவாரம்பம்.
  • ஸ்ரீபெரும்புதூர் மணவாளமாமுனிகள் புறப்பாடு. 

இதை ஷேர் செய்திடுங்கள்: