முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை ஸ்ருதிக்கு 2-வது திருமணம்

வியாழக்கிழமை, 6 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

பெங்களூர், ஜூன். 7 - கன்னட நடிகை ஸ்ருதி தனது காதலர் சந்திரசுட்டை நேற்று கொல்லூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். கன்னட நடிகை ஸ்ருதி தமிழக ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் தான். அவர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ரகுமான் ஜோடியாக கல்கி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் கோலிவுட் பக்கம் தலையைக் காண்பிக்கவே இல்லை. ஆனால் ஏராளமான கன்னட படங்களில் நடித்துள்ளார். கன்னட இயக்குனர் மகேந்தர் என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்ற அவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றார். அவர் விருப்பப்படி விவாகரத்தும் பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony