முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள்

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.25 - அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் வருகிற 28 (சனி), 29 (ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் நடக்கிறது. பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவோர் பெயர் பட்டியலை முதல்_அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:_

28, 29_ந்தேதிகளில் அ.தி.மு.க. பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம்

அவைத்தலைவர் மதுசூதனன்_தியாகராயநகர், ஓ.பன்னீர்செல்வம்_ஆர்.கே.நகர், பொன்னையன்_ தாம்பரம், தமிழ்மகன் உசேன்_ஆலந்தூர், விசாலாட்சி நெடுஞ்செழியன்_கொளத்தூர், அமைச்சர் பா.வளர்மதி_ ஆயிரம் விளக்கு, அமைச்சர் பி.பழனியப்பன்_பாப்பிரெட்டிபட்டி, அமைச்சர் செந்தில்பாலாஜி_கரூர், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்_ கோவை வடக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்_ சிவகங்கை.

அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ்_ பொள்ளாச்சி, மைத்ரேயன் எம்.பி_மயிலாப்பூர், பி.எச்.மனோஜ்பாண்டியன்_ ஆலங்குளம், நாஞ்சில் சம்பத்_ ஓசூர், அமைச்சர் நத்தம் விசுவநாதன் _ திண்டுக்கல், அமைச்சர் கே.பி.முனுசாமி_ கிருஷ்ணகிரி, அமைச்சர் வைத்திலிங்கம்_ தஞ்சாவூர், அமைச்சர் ப.மோகன்_ ரிஷிவந்தியம், அமைச்சர் தாமோதரன்_கிணத்துக் கடவு.

அமைச்சர் செல்லூர் ராஜு_ மதுரை வடக்கு, அமைச்சர் கே.டி.பச்சைமால்_ நாகர்கோவில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி_ சேலம் மேற்கு, அமைச்சர் காமராஜ்_நன்னிலம், அமைச்சர் மாதவரம் மூர்த்தி_ அம்பத்தூர், அமைச்சர் தங்கமணி_நாமக்கல், அமைச்சர் சுந்தர்ராஜ்_ பரமக்குடி.

அமைச்சர் செந்தூர் பாண்டியன்_ வாசுதேவ நல்லூர், அமைச்சர் பி.வி.ரமணா, நடிகர் ஜெய கோவிந்தன்_திருவள்ள?ர், அமைச்சர் சுப்பிரமணியன்_ கந்தர்வ கோட்டை, அமைச்சர் கே.ஏ.ஜெயபால்_ நாகப்பட்டினம், அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன்_திருவண்ணாமலை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகை குயிலி_ சிவகாசி, அமைச்சர் ஆனந்தன்_திருப்பூர் வடக்கு.

அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், சி.ஆர்.சரஸ்வதி_<ரோடு கிழக்கு, அமைச்சர் கே.சி.வீரமணி, நடிகர் சிங்கமுத்து _ வேலூர், அமைச்சர் பூனாட்சி_ துறையூர், அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்_ தூத்துக்குடி, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்_ புதுக்கோட்டை.

ஓ.எஸ்.மணியன் எம்.பி._ கும்பகோணம், திருப்பூர் சி.சிவசாமி எம்.பி._ கோபிச் செட்டிப்பாளையம், மேயர் சைதை துரைசாமி_ சோழிங்கநல்லூர், வேலூர் மேயர் கார்த்தியாயினி_ ராணிப்பேட்டை, விருகை வி.என்.ரவி_ சைதாப்பேட்டை, கவிஞர் முத்துலிங்கம், மேயர் எஸ்.சவுண்டப்பன்_ சேலம் வடக்கு, நடிகர் ஜெயசூரியகாந்த்ஜி_ திருத்துறைப்பூண்டி, நடிகர் எம்.எஸ்.அருள்மணி_ கீழ்வேலூர், நடிகை டி.கே.கலா_மாதவரம், நடிகர் தியாகு_விருத்தாசலம்.

சுலோச்சனா சம்பத்_ பெரம்பூர், குடிசை மாற்று வாரிய தலைவர் தங்கமுத்து_ பாபநாசம், கோகுல இந்திரா எம்.எல்.ஏ._அண்ணாநகர், தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா_திருநெல்வேலி, அமைச்சர் எம்.சி.சம்பத்_ புதுச்சேரி மாநிலம், அமைச்சர் டி.கே.எம்.சின்னையா_ உத்திரமேரூர், அமைச்சர் அப்துல் ரஹீம், திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்_ஆவடி, கே.சுகுமார் எம்.பி._வால்பாறை, ரபி பெர்னார்ட் எம்.பி., திருச்சி மேயர் எஸ்.ஆர்.ஜெயா_ ஸ்ரீரங்கம், <ரோடு மேயர் மல்லிகா பரமசிவம்_ <ரோடு மேற்கு, கோவை மேயர் செ.ம.வேலுசாமி_ கோவை தெற்கு, மதுரை மேயர் ராஜன் செல்லப்பா_ மதுரை மேற்கு, பரிதி இளம்வழுதி_ திருவாரூர், ராஜகண்ணப்பன்_ அறந்தாங்கி, நடிகர் ஆர்.ராமராஜன் _ வேடசந்தூர், திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்_ விருதுநகர், திரைப்பட தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர்_ மானாமதுரை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony