முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல்-லில் தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக மகத்தான சாதனையை படைத்த பும்ரா

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      விளையாட்டு
Bumra 2022-05-22

Source: provided

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட்டில் நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 ஓவர்களில் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.. இதன் மூலம் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 15 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

கடந்த 6 ஐபிஎல் சீசன்களில் குறைந்தது 15 விக்கெட்களை கைப்பற்றி இருந்த அவர் இந்த முறையும் அதை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல்-லில் தொடர்ச்சியாக 7-வது முறையாக 15 விக்கெட்டை கைப்பற்றிய முதல் இந்திய.வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் இந்த சாதனையை ஐபிஎல்-லில் தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக மகத்தான சாதனையை படைத்த பும்ரா..!!லசித் மலிங்கா நிகழ்த்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து