எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கண் சம்பந்தமான நோய்கள் குணமாக | குழந்தைகளுக்கு ஏற்படும் கண்நோய்கள் குணமாக | Cure Eye Related Problems
- கண்கள் ஒளி ;-- நேந்திர மூலி,அதிமதுரத் தூள் உட்கொண்டு வர கண்கள் ஒளி பெரும்.
- கண்எரிச்சல் ;-- அதிமதுரம்,கடுக்காய்,திப்பிலி,மிளகு,ஆகியவற்றை பொடி செய்து தேன் கலந்து சூடுநீரில் சாப்பிட குணமாகும்.
- நீர் கோளை ;-- உடற்சூட்டினால் வரும் இதற்கு கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து சிறு உருண்டை சாப்பிட பிரச்சனை தீரும்.
- கண் நோய் ;-- குங்குமப்பூவை,தாய்ப்பாலில் குழைத்து கண் மீது பற்றிட குணமாகும்.
- கண் வலி,கண்சிவப்பு ,அரிப்பு ;-- வில்வம் தளிரை வதக்கி இளம்சூட்டுடன் கண்களின்மீது ஒத்தடம் கொடுக்கலாம்.
- கண்கள் குளிர்ச்சி;-- அரைக்கீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்து வரலாம்.
- கண் வலி, கண் சிவப்பு;--புளியம் பூவை அரைத்து கண்ணைச் சுற்றி பற்றிட குணமாகும்.
- கண் பார்வை தெளிவு ;-- பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வரலாம்.
- கண்நோய் தீர ;-- முருங்கை கீரை சாப்பிட்டு வரலாம்.
- கண் கூர்மை ;-- தான்றிக்காய் தோலை உறித்து பொடி செய்து கால் கரண்டி அளவு எடுத்து அதை தேனில் குழைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர குணமாகும்.
- கண்ணில் சதை வளருவதை தடுக்க ;-- பிரமதண்டு இலைச்சாறு பால் ஒரு துளி கண்ணில் விடுவது பலன் தரும்.
- கண் ஒளி பெறுக ;-- தான்றிக்காய் பொடி 1/4ஸ்பூன் தேனில் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வரலாம் .
- கண் பிரகாசமடைய ;-- பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளித்து வரலாம்,உடல் நாற்றம் நீங்கும்.
- கண்களுக்கு குளிர்ச்சி தீர ;-- வெண்டைக்காய்யை உணவில் அடிக்கடி சேர்த்து வரலாம்,மூளையும் பலமடையும்.
- கண்வலி வராமல் தடுக்க ;-- எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும்.
- கண் எரிச்சல் நீங்க ;-- தினமும் அரைக்கீரையை சப்ப்பிட்டு வரலாம்,உடல் குளிர்ச்சி அடையும்.
- கண்புரை குணமாக ;-- கீழாநெல்லி இலை,வேரை மட்டும் நீக்கி தண்டை மட்டும் எடுத்து விளக்கெண்ணையில் கலந்து கண்ணில் விட்டு வரலாம்.
- குழந்தைகளுக்கு கண் சூடு தணிய ;-- நெல்லிக்காய்யை சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர குணமாகும்.
- கண் குளிர்ச்சி பெற ;-- சுரக்காய்யை பச்சடி செய்து சாப்பிட்டால் குளிர்ச்சியடையும்,மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
- குழந்தைகளுக்கு ஏற்படும் கண்நோய்கள் குணமாக ;-- காய்ந்த மஞ்சளை பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர குணமாகும்.
- ஆரம்ப கட்டத்திலுள்ள பொறை குணமாக ;-- தங்களுடைய சிறுநீரால் கண்களைக் கழுவி வரலாம்.
- கண் பாதுகாப்பு ;-- ஒரு துணியை மஞ்சள் கலக்கிய நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி கண்களை துடைத்து வந்தால் கிருமிகள் கண்களை தாக்குவதை தடுக்கலாம்.
- மாலைக்கண் நோய் குணமாக ;-- முக்கிரட்டை இலை,பொன்னாங்கண்ணி இலை,கீழாநெல்லி பொடி ஆகியவற்றை சம அளவு கலந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
- கண் பிரகாசிக்க ;-- பற்பாடகம் இலையை பாலில் அரைத்து குளித்து வரலாம்.
- கண் வலி, சிகப்பு தீர ;-- வில்வம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுக்கலாம்.
- பார்வை மங்கல் குணமாக ;-- முக்கிரட்டை வேறை பொடி செய்து காலை,மாலை ஒரு சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
- எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது ;-- பச்சை தண்ணீர் சேர்க்கமல் ஒரே சூடான தண்ணீரில் தான் குளிக்க வேண்டும்.
- கண் பார்வை தெளிவு,ஆண்மை பெருக்கம் உண்டாக ;-- பாதம் பருப்பை வறுத்து அடிக்கடி உண்டு வரலாம்.
- கண்ணில் சதை வளர்வதை தடுக்க ;--அருகம்புல்சாறை தாய்பாலில் கலந்து கண்ணில் விட சதை வளர்வது நிற்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு: தி.மு.க.வுடன் உடன்பாடு கையெழுத்து
03 Mar 2026சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. தரப்பிலிருந்து அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) தலைவரும் தமிழக முதல்வருமான மு.
-
தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்
03 Mar 2026சென்னை, தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூட்டணியில் முறிவு இல்லை என்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி
-
காமேனி படுகொலையில் மோடி அரசின் மவுனம் ஏன்? சோனியா காந்தி கேள்வி
03 Mar 2026புதுடெல்லி, ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு மவுனம் காப்பது நடுநிலை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்த
-
முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாய் வரவு வைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Mar 2026சென்னை, மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்கு கோடைக்காலச் சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியதை அடுத்து தற்போது சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள முதியோர், கைம்பெண்
-
பாகிஸ்தானுடன் கடும் சண்டை: ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி
03 Mar 2026காபூல், பாகிஸ்தானுடனான கடும் சண்டையில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 42-ஐ கடந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
சென்னை, அசோக் நகரில் ரூ.12.74 கோடி செலவில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகங்கள், நூலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
03 Mar 2026சென்னை, அசோக் நகரில் 7,874 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் மாடிப்படி கூரைத் தளங்களுடன் குளிரூட்டப்பட்ட வசதியுடன் 12.74 கோடி ரூபாய் செலவில் கட்
-
கூட்டணி குறித்து 3 நாட்களில் முடிவு: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தகவல்
03 Mar 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து 3 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
நாடு திரும்பினார் பி.வி. சிந்து
03 Mar 2026அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கடந்த மூன்று நாட்களாக ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
-
அமெரிக்காவில் மர்மநபரால் இந்திய வம்சாவளி மாணவி கொலை
03 Mar 2026நியூயார்க், அமெரிக்காவில், பயங்கரவாதத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெ
-
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: லெபனானில் 30 ஆயிரம் பேர் இடமாற்றம் - ஐ.நா. தகவல்
03 Mar 2026பெய்ரூட், லெபனான் நாட்டின் மீதான் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்கு வசிக்கும் சுமார் 30,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
-
ஹோர்முஸ் நீரினை மூடிய ஈரான் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
03 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரினை மூடப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
-
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற வேண்டும்: அமெரிக்கா உத்தரவு
03 Mar 2026நியூயார்க், மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Mar 2026சென்னை, ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தஞ்சையில் விஜய்யை பார்க்க ஆர்வம்: சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
04 Mar 2026தஞ்சாவூர், த.வெ.க. மாநாட்டில் விஜய்யை பார்க்க வந்தவர்களில் 5 பேர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
-
அய்யா வைகுண்டர் 194-வது அவதார நாள்: தமிழ்நாடு கவர்னர் ரவி வாழ்த்து
04 Mar 2026சென்னை, அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
-
ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வருக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி
04 Mar 2026தஞ்சாவூர், ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.


