எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.13 - 14 ஆவது சுற்றுச்சூழல் அமைச்சர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம், 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 15 மற்றும் 16 தேதிகளில் நடத்தப்பட உள்ளது. டான் (சார்க் மற்றும் மலைப்பிரதேசம்), மாலித்தீவுகள் (ஆப்பிரிக்கா), அர்ஜென்டினா, லத்தீன் அமெரிக்கா, ஃபியூஜித் தீவுகள் (ஜி 77தலைமை), நாரு மற்றும் கத்தார், பிரேசில் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் கூட்டம் பிப்ரவரி 16 ஆம் நாள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இவ்வமைப்பு 4 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டு, பருவ நிலை மாறுதல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. பருவ நிலை மாறுதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட உள்ள சாதக பாதக நிகழ்வுகளை இவ்வமைப்பு இணைந்து வளர்ந்து வரும் நாடுகள் சார்பில் எதிரொலிக்க உள்ளது.
இவ்வமைப்பு ஆண்டிற்கு நான்கு முறை கூடி விவாதிக்கவுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் இவ்வமைப்பின் கூட்டம் சுழற்சி முறையில் நடைபெற உள்ளது. முன்னுதாரணமாக இவ்வமைப்பின் முதல் கூட்டம் இந்தியாவின் சென்னை மாநகரத்தில் நடைபெற உள்ளது.
சென்னையில் நடைபெறும் இவ்வமைப்பின் கூட்டத்தில், தோகா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விவாதிக்கப்படும். உலகளாவிய செயல்பாடுகளை எதிர் காலத்தில் மேற்கொள்ள (டர்பைன் மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்) நடவடிக்கை எடுக்கப்படும்.
டர்பைன் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பருவ நிலை மாறுதல் தொடர்பான பிரச்சினைகளை இவ்வமைப்பு விவாதிக்க உள்ளது, உலகளாவிய நோக்கத்தினை அடையும் வகையில், சர்வதேச அளவிலான ஒவ்வொரு துறை வாரியாக எடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளையும், பொறுப்புகளையும் இவ்வைமப்பின் கூட்டத்தில் விவாதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டு சீரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய பொருட்கள் விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வமைப்பின் கூட்டத்திற்கு முன்னதாக நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்கள் கூட்டம் (15.02.2013) அன்று சென்னையில் நடைபெறும்.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இவ்வமைப்பின் (உறுப்பு நாடுகளின்) சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ஜி77 மற்றும் முக்கிய உறுப்பினர்களையும் மற்றும் சீன நாட்டின் பிரதிநிதியையும் இவ்வமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டான் (சார்க் மற்றும் மலைப்பிரதேசம்), மாலித்தீவுகள் (ஆப்பிரிக்கா), அர்ஜென்டினா (லத்தீன் அமெரிக்கா), ஃபியூஜித் தீவுகள் (ஜி 77தலைமை), நாரு மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இவ்வமைப்பின் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா மாநகரத்தில் வரும் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநாட்டில் இந்தியா சார்பில் வளர்ந்து வரும் நாடுகளின் பிரச்சினைகளும், தோகா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள செயல்பாடுகளும் விவாதிக்கப்படும். இவ்வமைப்பின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் உறுப்பு நாடுகளால் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களையும் நிறைவேற்ற இந்திய அரசு உதவி செய்யும். வரும் 2020-ல் ஒளி மயமான எதிர்கால திட்டங்களை சாதிக்கும் வகையில் இவ்வமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –19-01-2026
19 Jan 2026 -
வரும் 22-ம் தேதி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
19 Jan 2026சென்னை, மத்திய அமைச்சரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நாளை (புதன்கிழமை) சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
-
குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
19 Jan 2026சென்னை, குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
-
அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதை செய்வேன்: அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி முடிவு
19 Jan 2026நியூயார்க், இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத
-
டெல்லியில் லேசான நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் பயங்கரம்: வணிக வளாக திடீர் தீ விபத்தில் 14 பேர் பலி
19 Jan 2026கராச்சி, பாகிஸ்தானில் நாட்டில் வணிக வளாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
லடாக்கில் நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, லே லடாக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள 'மாமல்லன்' ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 Jan 2026மாமல்லபுரம், 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரை சேமித்து மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும
-
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
19 Jan 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை இன்று கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்: கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்
19 Jan 2026சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவரும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில
-
திபெத்தில் நிலநடுக்கம்
19 Jan 2026பெய்ஜிங், திபெத்தில் ரிக்டர் 4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுக்கடுக்கான தொடர் கேள்வி: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டம்
19 Jan 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் 2-வது முறையாக நேரில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் தாமதமாக வர காரணம் என்ன? உள்ளிட்ட அடுக்கடுக்கான தொடர் கேள்விகளை சி.பி.ஐ.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு
19 Jan 2026பெய்ஜிங், சீனாவில் தொடர்ந்து 4-வது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவை கண்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்த பல்வேறு திட்டங்கள் பலனற்று போயின.
-
ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழப்பு 21 ஆக உயர்வு
19 Jan 2026மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
-
செர்பியா நாட்டில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி
19 Jan 2026நோவி சாத், செர்பியா அரசில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.
-
பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல்
19 Jan 2026புதுடெல்லி, பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடக்கிறது. இன்றே புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
-
நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிதாக அமைகிறது நீர்த்தேக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
19 Jan 2026செங்கல்பட்டு, 1.6 டி.எம்.சி.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
19 Jan 2026சென்னை, சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கம் விலை மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையானது.
-
காஸா தொடர்பான அமைதி வாரியம்: இந்தியாவுக்கு ட்ரம்ப் அழைப்பு
19 Jan 2026நியூயார்க், காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்


