எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார், இதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். இதில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் சுமார் 14 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஜனவரி மாதம் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4-ம் தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. தேர்தல் கமிஷன் 2 முறை வழங்கிய கால அவகாசம் கடந்த 14-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று உள்ளனர். பெரும்பாலான படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர்.
இந்த சூழலில், எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார். மேலும் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
அதன் விபரம் பின்வருமாறு;
கோவை மாவட்டம்:
1) முன்பிருந்த மொத்த வாக்காளர்கள் - 32,25,198.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 25,74,608.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 6,50,590.
காஞ்சிபுரம் மாவட்டம்:
1) முன்பிருந்த மொத்த வாக்காளர்கள் -14,01,198.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 11,26,924.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 6.50 லட்சம் - 2,74,274.
கரூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 8,98,362.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 8,18,672.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 79,690.
திண்டுக்கல் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 19,34,447.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 16,09,533.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,24,914.
தஞ்சாவூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 20,98,561.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 18,92,058.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,06,593.
திருச்சி மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 23,68,967.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 20,37,180.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,31,787.
நெல்லை மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 14,20,334.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 12,03,368.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,16,966.
விழுப்புரம் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 17,27,490.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 15,44,625.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,82,865.
அரியலூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 5,30,890.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 5,06,522.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 24,368.
தருமபுரி மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 12,85,432
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 12,03,917.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 81,515
கடலூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 21,93,577.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 19,46,759.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,46,818.
கிருஷ்ணகிரி மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 16,80,626.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 15,06,077.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,74,549.
நாகப்பட்டினம் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - - 5,67,730.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 5,10,392.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 57,338.
செங்கல்பட்டு மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 27,87,362.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 20,85,491.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 7,01,871.
திருப்பூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 24,44,929.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 18,81,144.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 5,63,785.
திருவண்ணாமலை மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 21,21,902.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 18,70,744.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,51,162.
ராணிப்பேட்டை மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 10,57,700.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 9,12,543.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,45,157.
மதுரை மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 27,40,631.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 23,60,157.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,80,474.
கள்ளக்குறிச்சி மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 11,60,607.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 10,76,278.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 84,329.
சென்னை மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - - 40,04,694.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 25,79,676.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 14,25,018.
வேலூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 13,03,030.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 10,88,005.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,15,025.
நீலகிரி மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - - 5,89,167.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 5,33,076.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 56,091,
தூத்துக்குடி மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 14,90,685.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 13,28,158.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,62,527.
நாமக்கல் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 14,66,660.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 12,72,954.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,93,706.
சேலம் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 30,30,537.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 26,68,108.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,62,429.
திருப்பத்தூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 9,99,411.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 8,82,672.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,16,739.
திருவள்ளூர் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 35,82,226.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 29,62,449.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 6,19,777.
தேனி மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 11,30,303.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 10,04,564.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,25,739.
சிவகங்கை மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 12,29,933.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் -10,79,105.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,50,828.
ராமநாதபுரம் மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 12,08,690.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 10,91,326.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,17,364.
மயிலாடுதுறை மாவட்டம்:
1) முன்பிருந்த வாக்காளர்கள் - 7,83,500.
2) தற்போது உள்ள வாக்காளர்கள் - 7,108,022.
3) நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 75,378.
வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in என்ற இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான முகவரியில் இருந்தவர்களை தவிர, உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்கள், ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம்.
இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம்என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச ஆடைகளுக்கு பதில் வங்கி கணக்கில் பணம் வரவு
27 Dec 2025புதுச்சேரி, இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2025.
27 Dec 2025 -
வரும் சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன் என்று டி.டி.வி. தினகரன் அதிரடியாக அறிவித்தார்.
-
பெண்களை புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது: கனிமொழி எம்.பி. பேச்சு
27 Dec 2025சென்னை, வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருப்பதை பெண்கள் புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான்: நாம் தமிழர் சீமான் பதிலடி
27 Dec 2025சென்னை, என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசம் பார்த்தது திருமாவளவன்தான் என்று சீமான் கூறினார்.
-
2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
27 Dec 2025டெல்லி, 2025-ம் ஆண்டில் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்ம பொருள்
27 Dec 2025நாகப்பட்டினம், நாகப்பட்டினத்தில் ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை
27 Dec 2025சிட்னி, இந்தியாவில் வெறிநாய்க்கடிக்கு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பாத ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
27 Dec 2025டெல்லி, புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்., நிலைப்பாடு: செல்வப்பெருந்தகை பேட்டி
27 Dec 2025சென்னை, எங்களை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் அவர
-
அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது
27 Dec 2025சென்னை, அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
27 Dec 2025உக்ரைன், புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
-
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 8 பேர் படுகாயம்
27 Dec 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடியாக அறிவித்துள்ளது.
-
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை; கனமழையால் பாதித்த பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: திருவண்ணாமலை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
27 Dec 2025திருவண்ணாமலை, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாத
-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலி
27 Dec 2025விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இ.பி.எஸ். இன்று முதல் 7-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் துவக்கம்: திருப்போரூர் தொகுதியில் பிரச்சாரம்
27 Dec 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளார்.
-
ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் டென்மார்க்; 96-வது இடத்தில் இந்தியா
27 Dec 2025புதுடெல்லி, ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டென்மார்கும், இந்தியா 96-வது இடத்தில் உள்ளது.
-
மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு ஊழல் வழக்கில் 15 ஆண்டுகள் சிறை
27 Dec 2025கோலாலம்பூர், ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
27 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தமிழ்நாட்டில் 12.34 லட்சம் பேர் பயன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
27 Dec 2025சென்னை, நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் இதுவரை 12.34 லட்சம் பேர் பயன்பெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் வரும் ஜனவரி 10-க்குள் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்: அமைச்சர் காந்தி தகவல்
27 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி
-
ஆந்திர மாநிலத்தில் 9 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
27 Dec 2025ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலத்தில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.
-
எனக்கு வழிகாட்டியவர் விஜய்: செங்கோட்டையன் உருக்கம்
27 Dec 2025திருப்பூர், எனக்கு வழிகாட்டியவர் விஜய் என்று செங்கோட்டையன் கண்கலங்கி தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
27 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 963 கனஅடியிலிருந்து வினாடிக்கு 836 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.


