எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பூசணிக்காய் அடை
பூசணிக்காய் அடை செய்யத் தேவையான பொருள்கள்;
- பூசணிக்காய் - 1/4 கிலோ.
- பச்சரிசி - 100 கிராம்.
- மிளகாய் வத்தல் - 5.
- ஊறவைத்த கடலைபருப்பு-100 கிராம்.
- ஊறவைத்த உளுந்தம் பருப்பு - 25 கிராம்.
- சோம்பு - 1/2 டீஸ்பூன்.
- ரிபைன்ட் ஆயில் - 6 ஸ்பூன்.
- பட்டை - 1.
- பொடியக நறுக்கிய கறிவேப்பிலை,மல்லி - சிறிதளவு.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2.
- பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்.
- தேங்காய் துருவல் - 1/4 கப்.
- நெய் - ஓரு டீஸ்பூன்.
- கருப்பு திராட்சை - 10.
- முந்திரி பருப்பு - 5.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;
- ஊற வைத்து சுத்தம் செய்த 100 கிராம் பச்சரிசியை மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
- இதனுடன் 1/4 கிலோ பொடியா நறுக்கிய பூசணிக்காய்யை போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- மிக்சி ஜாரில் 1/2 டீஸ்பூன் சோம்பு,5 மிளகாய் வத்தல், ஊற வைத்து சுத்தம் செய்த கடலைபருப்பு மற்றும் உளுந்தம் பருப்புபை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவு,மிளகாய் வத்தல் கடலைப்பருப்பு,உளுந்தம் பருப்பு மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கிடாய் வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் சூடானவுடன் ஓரு பட்டை, சிறிதளவு கறிவேப்பிலை மல்லி,பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் மற்றும் 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு பொன்னிறமாக வதக்கி மாவு கலவை உள்ள பாத்திரத்தில் போடவும்.
- தயார் செய்து வைத்துள்ள 1/4 கப் தேங்காய் துருவலையும் மாவு கலவை உள்ள பாத்திரத்தில் போடவும்.
- அடுப்பில் கிடாய் வைத்து ஓரு டீஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன் உடைத்த 5 முந்திரி பருப்பு மற்றும் 10 கருப்பு திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து மாவு கலவை உள்ள பாத்திரத்தில் போடவும்.
- இதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு,சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் தாவவை வைத்து ஓரு டீஸ்பூன் ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள அடை மாவை சிறிதளவு எடுத்து தோசைக்கு ஊற்றுவது போல் ஊற்றவும்.
- திருப்பி போட்டு நன்றாக வேக விடவும்,நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
- இதேபோல் தயார் வைத்துள்ள எல்லா மாவையும் வேக வைத்து எடுக்கவும்.
- சுவையான பூசணிக்காய் அடை ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வார ராசிபலன்
14 Feb 2026


