முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசி மேம்பாட்டுக்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு

புதன்கிழமை, 21 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி தொகுதிக்கு ரூ.90 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. காஞ்சிபுரம், வேளாங்கன்னி உள்பட 12 புராதன நகரங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது.

இதில் மோடியின் தொகுதிக்கு மட்டும் ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து