முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசா திட்டம் விரிவாக்கம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - விசா திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற லோக்சபையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி மேலும் கூறியதாவது,
சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவிற்கு வந்த பிறகு சுற்றுலா விசா பெறும் திட்டம் 150 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். கருப்பு பணத்தை ஒழிக்க கிரடிட் கார்டு, டெபிட் கார்டு வாயிலான வர்த்தகத்திற்கு ஊக்கம் தரப்படும். நான்கு பிரம்மாண்ட மின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து