முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விந்தை

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா

சினிமாவில் சிரிப்பு போலீஸை நிறைய பார்த்திருக்கிறோம். சிரிப்பு போலீஸ் ஸ்டேஷன் இருந்தால் எப்படி இருக்கும் என்பதைத்தான், இந்தப் படத்தில் சொல்லி உள்ளார் லாரா. போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் காதல் ஜோடிக்கு, அங்கு நடக்கும் நிகழ்வுகள் சுவாரஸியமாகவும், கலகலப்பாகவும் இருக்கிறது. மகேந்திரன்,  மனிஷாஜித், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து