முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் படம் இமேஜை தகர்க்கும் என நம்புகிறார் - ஜீவன்.

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

அடுத்தடுத்து நெகடிங் கேரக்டர்களாக நடித்த ஜீவன், தற்போது, பெரும் திருப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். தற்போது இவர், ‘மாயி’ சூர்யபிரகாஷ் இயக்கும், ‘அதிபர்’ படத்தில் நடிக்கிறார். இதில், ஜீவனுக்கு பாஸிட்டிவ்வான கேரக்டர்.

யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன் என வாழும் பாத்திரத்தில் ஜீவனும், அதற்கு நேரெதிரான பாத்திரத்தில் ரஞ்சித்தும் நடிக்கின்றனர்.

சமுத்திரகனி, ரிச்சர்ட், தம்பி ராமய்யா, சிங்கமுத்து, கோவை சரளா உள்பட பெரும் நடிகர் பட்டாளம் பங்கெடுக்கும் இந்தப் படம், தன் மீதான பழைய இமேஜை தகர்க்கும் என நம்புகிறார், ஜீவன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து