முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரம்மக்குமாரிகள் வாழ்த்து

திங்கட்கிழமை, 25 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள  ஜெயலலிதாவுக்கு பிரம்ம குமாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரம்மகுமாரிகள்  தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பிரம்மகுமாரி பீனா வெளியிட்ட வாழ்த்துச்செய்தி வருமாறு: அமைதி பூங்காவான தமிழகத்தை இந்தியாவிலேயே அனைத்துத்துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க இறைவனின் நல் ஆசிகளோடு ஐந்தாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள தங்களுக்கு ஆன்மீக சகோதரிகளான நாங்கள் நெஞ்சார வாழ்த்துகிறோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து