முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல் கலாம் மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

மும்பை - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு பாலிவுட் நட்சத்திரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் அமிதாப்பச்சன், மறைந்த அப்துல் கலாம் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர். குழந்தை மனம் படைத்தவர். அனைவராலும் பெரிதும் நேசிக்கப்பட்டவர், என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ஙிருத்திக் ரோஷன், அஜய் தேவ்கான், அனுபம்கெர் வரும் தவான், அர்ஜூன் ராம்பால், நடிகை கள் ஸ்ரீதேவி, பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்கா உள்ளிட்டோரும் கலாமிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், கவிஞர் ஜாவேத் அக்தர் மற்றும் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டோர் அப்துல் கலாமிற்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து