முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் காணிக்கையாக வந்த தங்கத்தை முதலீடு செய்ய தேவஸ்தானம் முடிவு

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் கோவில்களில் உள்ள 5 டன் தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் இது குறித்து தெரிவிக்கையில், புதிதாக கட்டப்படும் கோவில்களுக்கு பின்தங்கிய மக்களுக்கு இலவசமாகவும், மற்ற வகுப்பினர்களுக்கு 75 சதவிகித மானியத்துடனும் சிலைகள் வழங்கப்படும் என்று கூறினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் கோவில்களில் தேவைக்கு அதிகமாக தங்க நகைகள் உள்ளதால், அதனை உருக்கி ஒரு டன் தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்