முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் 7 அடி உயர நாய்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

லண்டன் - இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியிலுள்ள கிரேட் டேன் என்ற நாய் உலகின் மிகப்பெரிய நாயாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கவுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பிரையன் மற்றும் ஜூலி வில்லியம்ஸ் தம்பதியினரின் வளர்த்துவரும் இந்த நாய்க்கு தற்போது மூன்று வயது ஆகிறது.

இந்த கிரேட் டேன் நாய், அதன் பின்னங்கால்களைத் தூக்கினால் 7 அடி உயரத்திற்கு மேலாகவும் 12 கல் எடையுள்ளதாகவும் தெரிவிக்கப்படுனிற்றது. இதேவேளை, இந்த நாய் நாளொன்றுக்கு 22 மணி நேரம் உறங்குவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுடன் நன்றாகப் பழகும் தமது நாய் தனது நிழலைப் பார்த்து தானே அச்சமடைவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்