எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி,
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்றுப் பேசினார்.
பைபிள் வசனம் வாசிக்கப்பட்டது. கிறிஸ்தவ பாடல்கள் ஒலிக்க அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் முன் ஏசுநாதர் பிறப்பு பற்றிய நாடகத்தை மாணவ, மாணவிகள் நடித்துக் காட்டினர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த மாணவர்கள் இதர மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கினர்.
பல்வேறு நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றி மாணவ, மாணவிகள் பேசினர். உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


